தலைமை அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தலைமை தேர்தல் குழு நியமனம்

171

க.எண்: 2019060119

நாள்: 16.07.2019

அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் 2019 | தலைமை தேர்தல் குழு | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் ஆகத்து 05ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் களப்பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் தலைமையில் தலைமை தேர்தல் குழு அமைக்கப்படுகிறது, குழுப் பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு;

வழக்கறிஞர் இரா.இராவணன், தேர்தல் செயலாளர்
சட்டமன்றத் தொகுதி மாவட்டங்கள் பொறுப்பாளர்கள்
வேலூர் 1.   சென்னை

2.   காஞ்சிபுரம்

3.   கடலூர்

4.  இராமநாதபுரம்

5. புதுச்சேரி

1.   இராஜேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர்

2.   தசரதன்,  தொழிற்சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர்

3.   அமுதாநம்பி, மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

4.   மருத்துவர் சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

5.   கடல்தீபன், மாநில ஒருங்கிணைப்பாளர்

6.   சிவா, புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்

அணைக்கட்டு 1.   திருவள்ளூர்

2.   திருப்பூர்

3.   நீலகிரி

4.   கோயம்புத்தூர்

5.   வேலூர்

1.   அன்புத்தென்னரசன், மாநில ஒருங்கிணைப்பாளர்

2.   கல்யாணசுந்தரம், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

3.   சுரேஷ்குமார், வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

4.   சுப்பிரமணியம், திருப்பூர் பொறுப்பாளர்

5.   சண்முகசுந்தரம், திருப்பூர் பொறுப்பாளர்

கீழ்வைத்தியனான் குப்பம் 1.   திண்டுக்கல்

2.   கரூர்

3.   புதுக்கோட்டை

4.   சிவகங்கை

5.   மதுரை

6.     விருதுநகர்

7.     தேனி

1.   வெற்றிக்குமரன், மாநில ஒருங்கிணைப்பாளர்

2.   கோட்டைக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

3.   வெற்றிசீலன், மாநில கொள்கைப்பரப்பு செயலாளர்

4.   இ.த.சீமான், மதுரை பொறுப்பாளர்

5.   இரமேஷ், கரூர் பொறுப்பாளர்

குடியாத்தம் 1.   திருவண்ணாமலை

2.   விழுப்புரம்

3.   கள்ளக்குறிச்சி

4.   தூத்துக்குடி

5.   திருநெல்வேலி

6.      கன்னியாகுமரி

1.   கலைக்கோட்டுதயம், மாநில ஒருங்கிணைப்பாளர்

2.   நெல்லை சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்

3.   இரமேஷ்குமார், மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

4.   மதிவாணன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

ஆம்பூர் 1.   திருச்சிராப்பள்ளி

2.   பெரம்பலூர்

3.   அரியலூர்

4.   நாகப்பட்டினம்

5.   திருவாரூர்

6.     தஞ்சாவூர்

1.   சாகுல்அமீது, மாநில ஒருங்கிணைப்பாளர்

2.   ஹுமாயுன், மாநில ஒருங்கிணைப்பாளர்

3.   மணி.செந்தில், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

4.   சேது மனோகரன், திருச்சிப் பொறுப்பாளர்

5.   வந்தியத்தேவன், மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

வாணியம்பாடி 1.   கிருஷ்ணகிரி

2.   தர்மபுரி

3.   சேலம்

4.   நாமக்கல்

5.     ஈரோடு

 

1.   இராசா அம்மையப்பன்,  மாநில ஒருங்கிணைப்பாளர்

2.   ஜெகதீசப் பாண்டியன், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

3.   சீதாலட்சுமி, மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

4.   அருண்குமார், நாமக்கல் பொறுப்பாளர்

5.   மருத்துவர் பாஸ்கர்,நாமக்கல் பொறுப்பாளர்

மேற்கண்ட, தலைமை தேர்தல் குழு பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த தொகுதிப் பொறுப்பாளர்களையும், ஒதுக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களையும் உள்ளடக்கிய தேர்தல் பணிக்குழு அமைத்து உடனடியாக தேர்தல் களப்பணிகளைத் தொடங்கிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-குமாரபாளையம் தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி