கட்சி செய்திகள்குருதிக்கொடைப் பாசறைஅம்பத்தூர் குருதிக்கொடை முகாம்|அம்பத்தூர் தொகுதி ஜூன் 21, 2019 42 16.6.2019 அன்று அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக அம்பத்தூர் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.