முத்துக்குமார் நினைவு தூணுக்கு-மலர் வணக்கம்

76

நாம் தமிழர் கட்சி கொளத்தூர் தொகுதி சார்பாக வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ரெட்டேரி சந்திப்பிலிருந்து மாதவரம் நாம் தமிழர் கட்சி உறவுகளோடு பேரணியாக சென்று முத்துக்குமார் நினைவு தூணுக்கு மலர்வணக்கம் செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.

முந்தைய செய்திரத்த தான முகாம்-கொளத்தூர் தொகுதி
அடுத்த செய்திஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து போராட்டம்-