செங்கம்கட்சி செய்திகள் மரக்கன்றுகள் நடும் விழா-செங்கம் தொகுதி ஜனவரி 31, 2019 38 23.01.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேல்புழுதியூர் கிராமம்அம்பேத்கர் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது