பாரதியார் பிறந்த நாள் நிகழ்வு-உடுமலை மடத்துக்குளம்

390

பாரதியார் பிறந்த நாள் நிகழ்வு
============================
11-12-2018 அன்று தமிழ் தேசிய இனத்தின் மாபெரும் அடையாளம் முண்டாசு கவி பாரதியின் 136வது பிறந்த நாள் புகழ் வணக்கம் உடுமலை நம்மாழ்வார் குடிலில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது!!

முந்தைய செய்திதிருவாரூர் இடைத்தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது
அடுத்த செய்திமழலையர் பள்ளி சீரமைப்பு பணி-சூலூர்