தலைவர் பிறந்தநாள்!
தமிழர் எழுச்சி நாள்!!
======================
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் – தமிழர் எழுச்சி நாளையொட்டி நேற்று 26-11-2018 திங்கட்கிழமை, காலை 08 மணியளவில் சுளேசுவரன்பட்டியில் அமைந்துள்ள உடுமலை சட்டமன்றத் தொகுதியின் புதிய கிளை அலுவலகமான நம்மாழ்வார் குடிலை திறந்தனர்.
அதனை தொடர்ந்து சுளேசுவரன்பட்டி பேரூராட்சியில்
1.முதலாவது வட்டம்
2.பத்தாவது வட்டம்
3.ஏழாவது வட்டம்
4.பதின்மூன்றாவது வட்டம்
5.மாக்கினம்ப்பட்டி ஊராட்சி
என உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 5 இடங்களிலும் புலிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.