அங்கன்வாடி மையத்திற்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

41

(11/01/2019) ஆலந்தூர் தொகுதி, குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம், பரணிபுத்தூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு, தேவையான பொருட்களை தொகுதி சார்பாக வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் தொகுதி சார்பாக நன்றி தெரிவித்தனர்.