வாக்காளர் சேர்ப்பு , நீக்குதல், பெயர் மாற்றம் முகாம்-ஆர் கே நகர்-தொகுதி வாக்காளர் சேர்ப்பு , நீக்குதல், பெயர் மாற்றம் முகாம்-ஆர்.கே.நகர் தொகுதி

40

முதல் கட்டமாக வாக்காளர் சேர்ப்பு , நீக்குதல், பெயர் மாற்றம் முகாம் ஆர். கே. நகர் 38வது வட்ட சார்பில்,  அரசு பள்ளி வளாகத்தில் 8.10.2018 அன்று  வட சென்னை மாநகராட்சி துவக்க பள்ளியில் நடந்தது.