பெருந்தலைவர் காமராசர்-மா பொ சி நினைவு புகழ் வணக்க பொதுக்கூட்டம்-குடியாத்தம் தொகுதி  

96

கடந்த சனிக்கிழமை 6 10 2018 அன்று நடந்த பெருந்தலைவர் ஐயா காமராசர் எல்லை மீட்ட போராளி ஐயா மா பொ சி நினைவு புகழ் வணக்க பொதுக்கூட்டம்  நடைபெற்றது தொகுதி தலைவர் உதயகுமார் மற்றும் தொகுதி செயலாளர் கிருபானந்தம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட தலைவர் கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஎன்பீல்டு, யமஹா தொழிலாளர்களின் சிக்கலில் அரசு தலையிட்டு உடனடி தீர்வு காண்க! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவாக்காளர் சேர்ப்பு , நீக்குதல், பெயர் மாற்றம் முகாம்-ஆர் கே நகர்-தொகுதி வாக்காளர் சேர்ப்பு , நீக்குதல், பெயர் மாற்றம் முகாம்-ஆர்.கே.நகர் தொகுதி