சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | பரமக்குடி தொகுதி
சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் 61 ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு இன்று 11.09.2018 செவ்வாய் கிழமை நடைப்பெற்றது. இதில் தொகுதி செயலாளர் ஜஸ்டின் தலைமையில் நகரச்செயலாளர் அருள் விக்டர் தொகுதித்தலைவர் கார்த்திக் மற்றும் சிறப்பு அழைப்பாளராக தென் மண்டல செயலாளர் வெற்றிக்குமரன் மாநில ஒருங்கிணைப்பாளர் களஞ்சியம் சிவக்குமார் மாநில மாணவர் பாசறை சாரதி ராஜா உள்ளிட்ட ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்று புகழ்வணக்கம் செலுத்தினர்.