11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 35 | செந்தமிழன் சீமான்

98

11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 35 | செந்தமிழன் சீமான்
விடுதலைப் போராட்டவீரர்,
நமது அருமைப் பெரும்பாட்டன்
வீரன் அழகுமுத்துகோன்
அவர்களுடைய பிறந்தநாள் இன்று.
பெருமைமிக்க நமது மூதாதை அழகுமுத்துகோன் அவர்களுக்கு நமது புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம். நாம் தமிழர்!