09.07.2016 தினம் ஒரு சிந்தனை – 32 | செந்தமிழன் சீமான்
தாய்மையின் குழைவும், தந்தையின் பரிவும், பூமியின் பொறுமையும், பொறுப்புள்ள புன்னகையும், துணை வாட தான் வாடும் ஓருயிர் உணர்வும் எங்கே தோன்றுகின்றனவோ அங்கே வாழ்வதுதான் காதல்!