08.07.2016 தினம் ஒரு சிந்தனை – 31 | செந்தமிழன் சீமான்

37

08.07.2016 தினம் ஒரு சிந்தனை – 31 | செந்தமிழன் சீமான்
புரட்சி என்பது இரத்தவெறிகொண்ட மோதலாகத்தான் இருக்கவேண்டும்மென்ற கட்டாயம் இல்லை;
இங்கு தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பில்லை;
வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல புரட்சி;
அநீதியை அடிப்படையாகக்கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்த சமூக அமைப்பை மாற்றி அமைப்பதுதான் புரட்சியின் முதல் வேலை;
புரட்சி மனிதகுலத்தின் பிரிக்கமுடியாத உரிமை;
சுதந்திரம் ஒவ்வொரு மனிதனின் அழிக்கமுடியாத பிறப்புரிமை – பகத் சிங்