02-07-2016 தினம் ஒரு சிந்தனை – 24 | செந்தமிழன் சீமான்

112

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் கடமையைச் செய்தால் அது வெற்றி; கடமைக்குச் செய்தால் அது தோல்வி மாவீரன் அலெக்சாண்டர்
முயற்சி இல்லையென்றால் உன்னால் ஜெயிக்கவே முடியாது முயற்சி இருந்தால் உன்னைத் தோற்கடிக்கவே முடியாது ஐயா அப்துல் கலாம்
தன மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னை ஒரு சிற்பமாக்கும் என்று கல்லுக்குத் தெரியாது] ஐன்ஸ்டீன்
உன்னைத் தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு; உயர்த்திப் பேசும்போது செவிடனாய் இரு வாழ்வில் எளிதில் வேற்றிபெறுவாய் விவேகானந்தர்
நீராவி போன்றது புகழ் வந்தவேகத்தில் ஆவியாகிவிடும் ஆபிரகாம் லிங்கன்
உன் விடுதலைப் பிறரிடத்தில் இல்லை அது உன்வசம் தான் உள்ளது புத்தர்