01-07-2016 தினம் ஒரு சிந்தனை – 23 | செந்தமிழன் சீமான்

16

01-07-2016 தினம் ஒரு சிந்தனை – 23 | செந்தமிழன் சீமான்

இந்தத் தேசத்தின் சட்டத்திற்குத் தெரியாது…
எங்கள் இரத்தமும், சதையும், கண்ணீரும், காயமும்…
அதற்குக் கைது செய்ய மட்டும் தான் தெரியும்!

இந்தத் தேசத்தையும், இந்தத் தேசத்தின் மக்களையும்
தன் உயிருக்கு மேலாக நேசிப்பவன் எவனோ?
அவன் இங்கே தீவிரவாதி!

இந்தத் தேசத்தையும், இந்தத் தேசத்தின் மக்களையும் கொலை செய்து கொள்ளையடிப்பவன் எவனோ?
அவன் தான் இங்குத் தலைவன்!