பெருந்தலைவர் காமராசர் 114வது பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – அம்பத்தூர்
16-07-2016 அன்று அம்பத்தூர் தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 114வது பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் அம்பத்தூர் இராக்கி திரையரங்கம் அருகில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு, பெருந்தலைவருக்கு மலர்வணக்கம் செலுத்தி புகழ்வணக்கவுரையாற்றினார். https://www.youtube.com/watch?v=2TLxL3B5fOI
முகப்பு கட்சி செய்திகள்