29-07-2016 அன்று சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப் பாஞ்சாயத்துக்களான மல்லல், சாத்தரசன் கோட்டை, நாடமங்களம்,செம்பன்னூர், பெரிய கண்ணனூர், தச்சனேந்தல், புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளின் கிளை நிர்வாகிகள் நியமனம், தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ஒன்றிய பொறுப்பாளர் தெட்சிணாமூர்த்தி செய்தார்.