முகப்பு கட்சி செய்திகள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி கிளை நிர்வாகிகள் நியமனம்

294

28-07-2016 அன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 1, 3, 8, 14, 17, 18, 19, 25 மற்றும் புதுவயல் போரூராட்சிக்குட்பட்ட வார்டுகள் 6, 8, சாக்கோட்டை கிராமப் பாஞ்சாயத்துக்களான மித்திரன்குடி, பணம்பட்டி, தட்டன்குடி, பீர்க்கலை காடு, மற்றும் கண்ணங்குடி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப் பாஞ்சாயத்துக்கள் உள்ளிட்ட பகுதிகளின் கிளை நிர்வாகிகள் நியமனம், தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை தொகுதி மாவட்டச் செயலாளர் சாயல்ராம் மற்றும் பொறுப்பாளர் பரிமளம், அண்ணாத்துரை, ஜான் ஆகியோர் செய்தனர்.
sivagangai-kaaraikudi-naamtamilar
sivagangai-kaaraikudi-naamtamilar
sivagangai-kaaraikudi-naamtamilar
sivagangai-kaaraikudi-naamtamilar
sivagangai-kaaraikudi-naamtamilar
sivagangai-kaaraikudi-naamtamilar

முந்தைய செய்திதுபாயில் சிக்குண்டு இருக்கும் 15 தமிழர்களை மீட்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். –சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் கிளை நிர்வாகிகள் நியமனம்