தினம் ஒரு சிந்தனை – 18 | செந்தமிழன் சீமான்

110

தினம் ஒரு சிந்தனை – 18 | செந்தமிழன் சீமான்
உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்ல வை!
– அன்னை தெரசா;

நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார்; ஓடுவது முள் அல்ல; உன் வாழ்க்கை;
யோசிக்காமல் நீ செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை யோசிக்க வைக்கும்
-வீரத்துறவி விவேகானந்தர்

துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே!
ஒருமுறை வந்தால் கனவு இருமுறை வந்தால் ஆசை பலமுறை வந்தால் லட்சியம்
-ஐயா அப்துல் கலாம்

முந்தைய செய்திதினம் ஒரு சிந்தனை – 17 | செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திஅண்ணா நகர் தொகுதியில் இலவச தையல்பயிற்சி நடுவம் மற்றும் மாலைநேர பாடசாலை