தினம் ஒரு சிந்தனை – 17 | செந்தமிழன் சீமான்

223

தினம் ஒரு சிந்தனை – 17 | செந்தமிழன் சீமான்

முதல் மனிதன் அடிமைப்பட்டபோது விடுதலைப் போராட்டம் தொடங்கியது;
அது கடைசி மனிதன் விடுதலைப் பெறும்வரை தொடர்கிறது;
அடிமைத்தனத்திலிருந்து மட்டுமில்லாமல் வகுப்பு, நிறம், இனம் அல்லது பாலினம் காரணமாகத் தாழ்வுமனப்பான்மைக் கருத்துகளில் இருந்தும் விடுதலை ஆகும்வரை அது தொடரும்!
-அம்மையார் இந்திராகாந்தி