10-12-2015 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அண்ணா நகர் பகுதிகுட்ப்பட்ட பாரதிபுரம், பொன்னுவேல் பிள்ளை தோட்டம் போன்ற பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
முகப்பு காணொலிகள்