நாம் தமிழர் கட்சிக்கான புதிய ஆண்ட்ராய்ட் செயலியை செந்தமிழன் சீமான் வெளியிட்டார்
ஆண்ட்ராய்ட் (Android) மற்றும் iOS திறன்பேசிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ செயலி வெளியீடு.
ஆண்ட்ராய்ட் (Android) மற்றும் iOS திறன்பேசிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ செயலியை வெளியிடுவதில் நாம் தமிழரின் இணையதள பாசறை பெருமையடைகிறது. கூகுள் செயலியகத்தில் (Google Play store) மற்றும் ஆப்பிள் செயலியகத்தில் (itunes ) “Naam Tamilar” என்று தேடுவதன் மூலமோ அல்லது கீழ்காணும் நேரடி இணைப்பின் மூலமோ இந்த செயலியை தரவிறக்கிக் கொள்ளலாம். நாம் தமிழர் கட்சி குறித்த செய்திகளை அறிந்துகொள்ளவும், காணொளிகளைக் காணவும், நிழற்படங்கள், உரைவீச்சுக்களை பதிவிறக்கவும் இந்த செயலி பெரிதும் உதவும். மேலும், நாம் தமிழர் கட்சியின் 24 மணி நேர வானொலி சேவையையும் (Internet Radio – www.naamtamilar.fm) இந்த செயலியில் இருந்து பெறலாம்.
“எமது கல்வியும், தொழில்நுட்பமும் எம் மக்களுக்கானது”
Android: https://play.google.com/store/apps/details?id=org.naamtamilar.app&hl=en
IOS: https://itunes.apple.com/us/app/naamtamilar/id1094155239?ls=1&mt=8