சென்னை பெரம்பூரில் வெள்ள நிவாரணப் பணிகளை நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டனர்.மக்களுக்குத் தேவையான அடிப்படை நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.அரசின் அலட்சியத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பக்தவசலம் காலனியின் பாதிக்கப்பட்ட அனைத்து வீதிகளில் உள்ள வீடுகளையும் சீமான் பார்வையிட்டார்.நாம் தமிழர் கட்சியின் களப்போராளிகள் வீடு வீடாக நிவாரணப் பொருட்களை கொண்டுசேர்த்தனர்.
முகப்பு காணொலிகள்