நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவெழுச்சி பொதுக்கூட்டம்

69

தமிழ்ப்பேரினத்தின் கலைஅடையாளமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவெழுச்சி பொதுக்கூட்டம் 26-07-15 அன்று மயிலாப்பூர், மாங்கொல்லையில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார். இதில் சிவாஜி சமூகநலப்பேரவைத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.

மேலும், இதில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் சீமான் அறிவித்தார்.
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு:

வேளச்சேரி – வழக்கறிஞர் வடிவேல்,
மயிலாப்பூர் – ஸ்டாலின்,
ஆயிரம் விளக்கு – முருகேசன்,
திரு.வி.க நகர் – கௌரி,
திருத்தணி – பிரபு