தஞ்சை மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் குடந்தையில் நடந்தது.

61

தஞ்சை மண்டலக் கலந்தாய்வுக்கூட்டம் கும்பகோணத்தில் 09-02-15 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் மணிசெந்தில், திருவாரூர் மண்டலச் செயலாளர் தென்றல் சந்திரசேகர், மாவட்டச்செயலாளர் வினோபா, ஆன்றோர் அவையத்தலைவர் பேராசிரியர் மணி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆதி ரெத்தினவேல் பாண்டியன், கல்வியாளர் இமாயூன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.