எழுச்சியோடு துவங்கியது பழனியில் வீரத்தமிழர் முன்னணி

571

நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணியின் தொடக்க விழா திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில்   நடந்தது. வீரத்தமிழர் முன்னணியை முன்னிட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பெஞ்சமின், அலாவுதீன்,செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.