‘நாடு கடந்த அரசியல் தத்துவ அடிப்படைகளும் அதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பங்கும்’ என்ற விடயம் பற்றி கனடாவில் ஆராயப்படும். நிகழ்வில் ‘தமிழரின் நாடு கடந்த அரசியலின் பலவேறு நுணுக்கமான பார்வைகள்’ என்பதே கருப்பொருளாக இருக்கும். அறிஞர்களின் கருத்துரைகளை அடுத்து சபையினரும் பங்குபற்றும் விவாத உiயாடல் அரங்கும் அமையும்.
1.’தமிழரின் நாடுகடந்த அரசியலும் எமது சமகால நிகழ்ச்சி நிரலும்’
2.’நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் சவால்கள் எதிர்காலம்’
3.’நாடுகடந்த அரசியலும் தமிழரின் ஒருங்கிணைவும்’
ஆகிய விடயங்களில் அறிஞர்களின் கருத்துரைகள் வழங்கப் படவுள்ளன. நா.க.த.அரசாங்கத்தின் மதியுரைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஸ்ரீஸ்கந்தராஜா கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கி நிகழ்வை நெறிப்படுத்துவார். பல அறிஞர்களின் பங்கேற்போடு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி கலையரசனும் காணொளி வாயிலாகப் பங்குபற்றுவார்.
இடம்: Seneca College Resident and Conference center
ROOM CR6
1760 Finch Avenue east
Toronto
காலம்: செப்டெம்பர் 28; 2013
பிற்ப்பகல் 1:00 மணி தொடக்கம் 5:30 மணி வரை நடை பெறும்
மேலதிக தொடர்புகளுக்கு:
(647) 209-4100 (416) 888-1128
email: nimal.vinayagamoorthy@tgte.org