30.09.2013 ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் நடைபெறவிருக்கும் மாபெரும் போராட்டத்தில் எமது ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு இனமான தமிழனுக்கும் இருக்கிறது எனவே ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் பெரும் திரளான மக்கள் இதில் கலந்துகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு