திருப்பூர் வடக்கு மாவட்டம் -15 வேலம்பாளையம் கிளை திறப்பு

102
திருப்பூர் வடக்கு மாவட்டம் -15 வேலம்பாளையம் கிளை திறப்பு
திருப்பூர் வடக்கு மாவட்டம் 15 வேலம்பாளையத்தில் இன்று 08/04/2013 கொடியேற்றம் மற்றும் கிளை திறப்பு நடைபெற்றது. புலிக்கொடியையும், தமிழ்க்குடியையும் உயர்த்தாமல் விடமாட்டோம் என்று உறுதி எடுக்கப்பட்டது.   கிளைப் பொறுப்பாளர்கள் கராத்தே கண்ணன்,சபாபதி,முத்துப்பாண்டி,திருமூர்த்தி,.வினோத் குமார்,பாசுகர் ,ஏழுமலை மற்றும் ரமேசு. மாவட்டப் பொறுப்பாளர்கள் சமரன் பாலா, பரமசிவம் முன்னிலையில் செல்வம்,கௌரிசங்கர் மண்டல பொறுப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில்நடந்தது.