தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தொழிசங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்

161

க.எண்: 2022110492

நாள்: 04.11.2022

அறிவிப்பு:

ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தொழிசங்கப் பேரவைப்
பொறுப்பாளர்கள் நியமனம்

ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தொழிசங்கப் பேரவையின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு,
ப.மாரியப்பன் (எ) முத்து (13356250918) அவர்கள் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தொழிசங்கப் பேரவைத் துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார்கள்.

திருப்பூர் வடக்கு தொகுதி – தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ம.சுரேசு ராசா 32082396012
காங்கேயம் தொகுதி – தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.சந்திரன் 32385912658
அவிநாசி தொகுதி – தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.பாலமுருகன் 17798678219
துணைச் செயலாளர் லோ. ஜீவா 13781390284
பல்லடம் தொகுதி – தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இ. ஐயப்பன் 11026637060
துணைச் செயலாளர் வெ. நடராஜ் 15300547529
திருப்பூர் தெற்கு தொகுதி – தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா. மணிவேல் 12649818864
துணைச் செயலாளர் அ.நேரு 32459379782

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டத்திற்கான தொழிசங்கப் பேரவைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவரங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்