தலைமை அறிவிப்பு – திருவரங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

107

க.எண்: 2022110490

நாள்: 04.11.2022

அறிவிப்பு:

திருவரங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் பெ.பெரியண்ணன் அரசு (எ) கிருட்டிணன் 13556543833
துணைத் தலைவர் இரா.லெனின் 16447425199
துணைத் தலைவர் இ.ஜோதிராம் 16447049070
செயலாளர் கு.தீரன் கோபி 16584222126
இணைச் செயலாளர் ச.மகேந்திரன் 13094500796
துணைச் செயலாளர் க.மணிகண்டன் 16447265889
பொருளாளர் வே.விக்னேஷ் 16466090747
செய்தித் தொடர்பாளர் செ.குணசேகர் 16447041289

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவரங்கம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தொழிசங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்