வருகின்ற 19-2-2011 அன்று மாதவரம் பகுதியில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் பொதுகூட்டத்தையொட்டி ஆர்.கே நகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதாகை.

122
மாதவரம் பகுதியில் வருகின்ற 19-2-2011 அன்று நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி வட சென்னை மாவட்ட ஆர்.கே. நகர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வைக்கப்பட்டுள்ள பதாகை.