முகப்பு கட்சி செய்திகள்

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு

75

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திஇசையெனும் இனிய விருந்து படைத்து, மனித மனங்களின் ரணங்களுக்கு மாமருந்திடும்…
அடுத்த செய்திபணிநீக்கம் செய்யப்பட்ட கொரோனா பேரிடர் கால ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு