முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இசையெனும் இனிய விருந்து படைத்து, மனித மனங்களின் ரணங்களுக்கு மாமருந்திடும்…

12

இசையெனும் இனிய விருந்து படைத்து, மனித மனங்களின் ரணங்களுக்கு மாமருந்திடும் இன்னிசைத் தமிழர், உலகம் போற்றும் விருதுகளை எல்லாம் தமது இசை மீட்டும் விரல்களால் தமிழ்த்திசை நோக்கி நகர்த்தி, தமிழுக்கும் தமிழர்க்கும் இணையில்லா பெருமை சேர்க்கும்

(1/2) @arrahman

அன்புச் சகோதரர் @arrahman அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

(2/2)

முந்தைய செய்திபட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பேணும் முறையா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதிருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு