குறிச்சொல்: பகுத்தறிவு பாவலன்
இன்று (27.03.11) புளியங்குடியில் காங்கிரசுக்கு எதிராக செந்தமிழன் சீமான் முழக்கம்
நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் போராளிகள் களம் அமைத்துள்ளனர்.
இன்று காலை நாம் தமிழரின் காங்கிரசு கட்சிக்கு எதிரான...
சத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: உவரி மக்கள் சீமானுக்கு கொடுத்த உறுதிமொழி
உவரி: வரும் தேர்தலில் சத்தியமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் கூறினர்.
நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 63...
[படங்கள் இணைப்பு] திசையன்விளையை தொடர்ந்து (26-03-11 )உவரி,வள்ளியூர்,களக்காடு பகுதிகளில் செந்தமிழன் சீமான் காங்கிரசுக்கு எதிரான பரப்புரை.
தமிழக சட்ட மன்றத்தேர்தலில் “காங்கிரசைக் கருவருப்போம்”எனும் முழக்கத்துடன் களம இறங்கி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை,உவரி,வள்ளியூர், ஆகிய இடங்களிலும்,நான்குநேரி...
[காணொளி இணைப்பு] மறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை ! – பிரச்சார காணொளி
மறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை ! - பிரச்சார காணொளி வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்கள் அனைவரும் தங்களது தமிழக உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இக்காணொளியை காண பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும்...
[படங்கள் இணைப்பு] நெல்லை திசையன் விளையில் (25-03-11) துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் காங்கிரசுக்கு எதிரான தேர்தல்...
தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கும் எதிராக செயல்பட்டு ஈழத்தில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி தமிழ் இனத்தை கொத்துகொத்தாய் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி...
தேர்தல் விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் வருகின்ற 13ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணிகளை உறுதி செய்துள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே...
குடிமகன் பாட்டு! – கவிஞர் காப்பிராயன் – தேர்தல் விகடன்
குடிமகன் பாட்டு! - கவிஞர் காப்பிராயன்
தேர்தல் அறிக்கை படிச்சதுமே
தெம்பு கூடுது...
டாஸ்மாக்கில் டபுள் மடங்கா
சேல்ஸு ஏறுது!
இலவசமா எல்லாமே
இனிமே கெடைக்குண்டா...
எதுக்கு வேல பாக்கணும் நீ
ரிஸைன் பண்ணுடா!
கிரைண்டர் மிக்சி நம்மளுக்கு
அரைக்கத் தர்றாங்க...
ஸ்பெக்ட்ரத்தை மாவில் போட்டு
மறைக்க வர்றாங்க!
இலவசமா அரிசி...
தமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த இன்று (25.03.11) நெல்லையில் துவங்குகிறது நாம் தமிழரின் போர் முழக்கம்...
தமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த இன்று (25.03.11) நெல்லையில் துவங்குகிறது போர் முழக்கம் !!! நாம் தமிழரின் அரசியல் யுத்தம் !!!
தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கும் எதிராக செயல்பட்டு...
[காணொளி இணைப்பு] சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு நிருபர்களின் கேள்விக்கு...
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு மற்றும் பிரச்சார பயணம் குறித்து 23-3-2011 அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆன்றோர் அவயக்குழு மற்றும் உயர் மட்ட குழுவில் திட்டம்...
செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரை திட்டம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் 23-3-2011 அன்று ஆன்றோர் அவயக்குழு மற்றும் கட்சியின் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆன்றோர் குழு தலைவர் வே.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார், செயலாளர்...