மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: பள்ளிக்கரணை கல்லுக்குட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

80

சோழிங்கநல்லூர் தொகுதி பள்ளிக்கரணை கல்லுக்குட்டை பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்ப்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10-12-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

நிதி அளிக்க:

https://donate.naamtamilar.org/Cyclone-Michaung-03-Dec-2023-Flooding.html

முந்தைய செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: பெரம்பூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
அடுத்த செய்திசகோதரி மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் அப்பட்டமான சனநாயகப் படுகொலை! – சீமான் கண்டனம்