முகப்பு கட்சி செய்திகள்

மதுராந்தகம் தொகுதி தெருமுனைக் கூட்டம்

74

மதுராந்தகம் தொகுதி சார்பாக  26.03.2023 அன்று அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருவெற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவிளவங்கோடு தொகுதி மதுக்கடையை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்