அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேர் நின்றார்!

113

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசியதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக 06-11-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேர் நின்றார்.

முந்தைய செய்திமக்கள் சந்திப்பு | பாதிக்கப்பட்ட சென்னை அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆதரவு!
அடுத்த செய்திநிரம்பி வழியும் வைகை அணை நீரை கடலில் சேரும்படி வீணாக்காமல் முறையாக பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்