கலந்தாய்வுகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்விழுப்புரம்விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம் ஏப்ரல் 28, 2023 72 02.04.2023 அன்று விழுப்புரம் சட்டமன்ற தொகுதி,கோலியனூர் மேற்குஒன்றியம், கொளத்தூர் கிளை கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது