திருச்செந்தூர் தொகுதி நகராட்சியில் மக்கள் விரோத வரிவிதிப்பை கண்டித்து தினந்தோறும் தடையின்றி குடிநீர் வழங்க கோரி பாதாள சாக்கடை வசதி செய்து தர கூறியும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது