கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

117

கம்பம் சட்டமன்ற தொகுதி சின்னமனூரில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 60 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
மு. அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம் சட்டமன்ற தொகுதி.
உறவாய் இணைய :8124573764

முந்தைய செய்திவில்லிவாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஉத்திரமேரூர் தொகுதி பெருந்தலைவர் நமது காமராசர் மலர் வணக்க நிகழ்வு