கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

253

16 ஜூலை 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கெங்கவல்லி வட்டம் கூடமலை ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 35 உறவுகள் நாம் தமிழராய் இணைந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

முந்தைய செய்திகெங்கவல்லி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆத்தூர்(சேலம்)சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்சேர்க்கை முகாம்