மதுராந்தகம் தொகுதி 02.02.2023 தழல் ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம் இளைஞர் பாசறை சார்பாக மதுராந்தகம் நகரத்தில் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்