பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

75

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக குலசேகரம் பேரூராட்சி 8 வது வார்டு செறுதிகோணம் பகுதியில்  கனிமவள கொள்ளைக்கு எதிராகவும், சாலையை செப்பனிட, குடியிருப்பில் தொல்லை தரும் குரங்குகளை அப்புறப்படுத்த வேண்டியும்  வீடு வீடாக மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

முந்தைய செய்திசண்டையில்லாமல் வெற்றி பெறுவதுதான் சிறந்த போர்முறை! ஆதிக்கம் செலுத்தாமல் நடத்திக்காட்டுவதே…
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி பனைவிதை விதைக்கும் நிகழ்வு