விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் தெற்கு மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் தெற்கு மாவட்டம் சார்பாக 8.12.2021 அன்று ஆனைக்குட்டம் அணை மதகு மறுகட்டமைப்பு, வெம்பக்கோட்டை வரத்துகால்வாயில் தனியார் ஆலையின் நீர்கொள்ளையை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வ.இரா.செல்வக்குமார், 9585909045  

சிவகாசி தொகுதி மாமன்னர்கள் மருதிருவர் வீரவணக்க நிகழ்வு

சிவகாசி தொகுதியில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு அக்டோபர் 27, 2021 புதன்கிழமை மாலை 6:30 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. சிவகாசி சட்டமன்றத் தொகுதி...

சிவகாசி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு அக்டோபர் 30, 2021 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக நடைபெற்றது. சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகம்...

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு அக்டோபர் 31, 2021 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி நாரணாபுரம் ஊராட்சி நாரணாபுரம் சாலையில்...

சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு

சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு நவம்பர் 7, 2021 காலை 9.30 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி சுக்கிரவார்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது. கலந்தாய்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 1....

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

சிவகாசி  தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நவம்பர் 14, 2021, காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்து சுக்கிரவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அதிவீரன் பட்டியில்...

சிவகாசி தொகுதி கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு

சிவகாசி தொகுதியில் கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் 85 ஆம் ஆண்டு நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு இன்று நவம்பர் 18, 2021 காலை 7:30 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி...

சாத்தூர் தொகுதி தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் விழா

சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தமிழீழ மாமன்னர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழாயிரம்பண்ணை மற்றும் சாத்தூர் நகரத்தில் வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கி. மகேஷ் வரன் தொகுதி தலைவர் 9445649805  

திருச்சுழி தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

திருச்சுழி சட்டமன்ற தொகுதி மாவீரர் நாள் ஆவியூர் கிராமத்தில் காரியாபட்டி ஒன்றிய செயலாளர் லெட்சுமனன் தலைமையில் நடைப்பெற்றது... . தொடர்பு எண் 8883879666  

திருச்சுழி தொகுதி குருதிக்கொடை நிகழ்வு

தமிழ் தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா குருதிக்கொடை முகாம் திருச்சுழி சட்டமன்ற தொகுதி திம்மாபுரம் ஊராட்சியில் நரிக்குடி ஒன்றிய செயலாளர் முருகானாந்தம் தலைமையில் நடைபெற்றது. தொடர்பு எண் 8883879666