முகப்பு கட்சி செய்திகள்

விருதுநகர் தெற்கு மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

128

விருதுநகர் தெற்கு மாவட்டம் சார்பாக 8.12.2021 அன்று ஆனைக்குட்டம் அணை மதகு மறுகட்டமைப்பு, வெம்பக்கோட்டை வரத்துகால்வாயில் தனியார் ஆலையின் நீர்கொள்ளையை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வ.இரா.செல்வக்குமார், 9585909045

 

முந்தைய செய்திகுழந்தையைக் கொடூரமாகக்கொன்ற கொடுங்கோலர்களை உடனடியாக கண்டறிந்து கைதுசெய்து, கடும்சட்டத்தின் கீழ்…
அடுத்த செய்திநெல்லையில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிக்கூடத்தின் சுவர் இடிந்து விழுந்து…