விருதுநகர் மாவட்டம்

சிவகாசி தொகுதி ஆதரவற்றோர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் ஆதரவற்றோர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு நவம்பர் 21, 2021 காலை 8 மணி முதல் 9:30 மணி வரை நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை...

சிவகாசி தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக கலந்தாய்வு நிகழ்வு

சிவகாசி தொகுதியில் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக கலந்தாய்வு நிகழ்வு நவம்பர் 28, 2021 12:30 மணியளவில் டி.வி.எஸ். நகரில் (தேவர்குளம் சாலை) நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக டிசம்பர் 05, 2021...

சாத்தூர் தொகுதி திருமுருக பெருவிழா உணவு வழங்குதல்

குறிஞ்சி நிலதலைவனும் நமது முப்பாட்டன் முருகனின் தைபூச திருநாளை முன்னிட்டு வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ உண்டு உறைவிட ஆதரவு அற்றோர் பள்ளியில் வைத்து திருமுருக பெருவிழா கொண்டாடபட்டது. கி. மகேஷ் வரன் தொகுதி தலைவர் 9445649805  

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு நவம்பர் 28, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி பெரியகுளம் கண்மாயில் நடைபெற்றது. சிவகாசி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மற்றும் சிவகாசி...

சாத்தூர் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக இயற்கை வேளாண்மை பெரிய தகப்பன் நம்மாழ்வார் நினைவு தினம் போற்றப்பட்டது. சி. சங்கர்(செய்தி தொடர்பாளர்) +91 73391 70488  

விருதுநகர் தெற்கு மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் தெற்கு மாவட்டம் சார்பாக 8.12.2021 அன்று ஆனைக்குட்டம் அணை மதகு மறுகட்டமைப்பு, வெம்பக்கோட்டை வரத்துகால்வாயில் தனியார் ஆலையின் நீர்கொள்ளையை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வ.இரா.செல்வக்குமார், 9585909045  

சிவகாசி தொகுதி மாமன்னர்கள் மருதிருவர் வீரவணக்க நிகழ்வு

சிவகாசி தொகுதியில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு அக்டோபர் 27, 2021 புதன்கிழமை மாலை 6:30 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. சிவகாசி சட்டமன்றத் தொகுதி...

சிவகாசி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு

சிவகாசி தொகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு அக்டோபர் 30, 2021 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக நடைபெற்றது. சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகம்...

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு அக்டோபர் 31, 2021 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி நாரணாபுரம் ஊராட்சி நாரணாபுரம் சாலையில்...

சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு

சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு நவம்பர் 7, 2021 காலை 9.30 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி சுக்கிரவார்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது. கலந்தாய்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 1....