திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி சித்தருகாவூர் தண்ணீர் பந்தல் அமைத்தல்

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி, தெள்ளார் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் மதுரா புதூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி, வடக்கு ஒன்றியம் தென்னாங்கூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

போளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி சந்தவாசல் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி தத்தனூர் ஊராட்சியில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

போளூர் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி களம்பூர் பேரூராட்சியில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு களம்பூர் பேரூராட்சி உறவுகள் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினர்.

செய்யாறு தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

அனக்காவூர் ஒன்றியம் மடிப்பாக்கம் கிராமத்தில் புலிக்கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. திமுக உட்பட மாற்றுகட்சியில் இருந்து நாம் தமிழரில் இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

போளூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் இந்திரவனம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செய்யாறு நகரத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் 35 பேர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்

போளூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி செங்குணம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு – வந்தவாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023040140 நாள்: 03.04.2023 அறிவிப்பு: வந்தவாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் வந்தவாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் அ.தங்கமணி 16536995654 துணைத் தலைவர் ச.சரவணன் 06549598008 துணைத் தலைவர் சே.சபரிநாதன் 06382919956 செயலாளர் கி.ஏழுமலை 06352359684 இணைச் செயலாளர் இர.பரசுராமன் 06549013694 துணைச் செயலாளர் ம.அக்பர் பாஷா 13170609737 பொருளாளர் செ.பரமானந்தம் 10654555098 செய்தித் தொடர்பாளர் அ.அந்தோணி ராஜ் 18243232877 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் மு.சிலம்பரசன் 13869136754 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் மா.சற்குணா 15178699970 இணைச் செயலாளர் அ.சபரா 14739868412 துணைச் செயலாளர் க.திரிஷா 11650898935 உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் அ.பிரான்சிஸ் 16951609687 இணைச் செயலாளர் ஏ.சக்திவேல் 06378880469 சுற்றுச்சூழல்...