போளூர் தொகுதி செயலி விளக்க மற்றும் பயிற்சி வகுப்பு

47

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுப்பில் நம் கட்சியின் அதிகாரப்பூர்வ செயலி விளக்க மற்றும் பயிற்சி வகுப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றது. உறுதுணையாக இருந்த தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பங்குகொண்ட அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகளும்! நன்றியும்!!