பனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி
29.09.2019 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி வாழவச்சனூர் கிளையின் சார்பாக வாழவச்சனூர் கிராமத்தில் பனை விதைகள் நடப்பட்டது. இதில் சுமார் 1100க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.
பனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி
15 .09. 2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டம் நாளாள்பள்ளம் மோட்டூர் ஏரி மற்றும் தானிப்பாடி காட்டுப்பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பனை விதை நடப்பட்டது.
பனை விதைகள் நடும் விழா-செங்கம் தொகுதி
08.09.2019 அன்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும் விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக...
மரக்கன்றுகள் நடும் விழா-செங்கம் தொகுதி
21.07.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக போயம்பள்ளி தண்டா கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நாடும் விழா-செங்கம்
14.07.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வாழவச்சனூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் விழா-செங்கம் தொகுதி
23.01.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேல்புழுதியூர் கிராமம்அம்பேத்கர் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி
15.01.2019 செங்கம் தொகுதி சின்ன காயம்பட்டு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 27 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்
கலந்தாய்வு கூட்டம்-செங்கம் தொகுதி
13.01.2019 செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்வராபாத் கிராமத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-செங்கம் தொகுதி
02.12.2018 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டம் அருவங்காடு கிராமத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
நிலவேம்புச் சாறு வழங்கும் முகாம்.செங்கம் தொகுதி
18.11.2018 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இளங்குன்னி மற்றும் நீப்பத்துறை கிராமத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கப்பட்டது